PanIndiaNews
PanIndiaNews
  • 1 884
  • 12 781 624

Відео

அஜித்தை ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா, அவரோட Simplicity? கானா செந்தில்
Переглядів 702 години тому
அஜித்தை ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா, அவரோட Simplicity? கானா செந்தில்
விஜய்க்கு இது கடைசி படமா?? விடாமுயற்ச்சி படம் எப்படி இருக்கு!! PUBLIC TALKS!!
Переглядів 1,2 тис.4 години тому
விஜய்க்கு இது கடைசி படமா?? விடாமுயற்ச்சி படம் எப்படி இருக்கு!! PUBLIC TALKS!!
09.02.2025 ஞாயிறு - இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | D Nalla Brahma | Indraya Rasi Palangal
Переглядів 2954 години тому
09.02.2025 ஞாயிறு - இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | D Nalla Brahma | Indraya Rasi Palangal
சுண்டக்கஞ்சி சோறுடா, சினிமாவில் கானா பாடல்கள்!! காதல் கானா பாடும் கானா செந்தில்!!
Переглядів 867 годин тому
சுண்டக்கஞ்சி சோறுடா, சினிமாவில் கானா பாடல்கள்!! காதல் கானா பாடும் கானா செந்தில்!!
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே! ஹரிஹரன் குரலில் அமைந்த அற்புதமான பாடல்கள்!
Переглядів 2887 годин тому
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே! ஹரிஹரன் குரலில் அமைந்த அற்புதமான பாடல்கள்!
08.02.2025 சனி - இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | D Nalla Brahma | Indraya Rasi Palangal
Переглядів 2747 годин тому
08.02.2025 சனி - இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | D Nalla Brahma | Indraya Rasi Palangal
ஹமீர்கல்யாணி ராகத்தில் ஹரிஹரன் குரலில் அமைந்த அற்புதமான பாடல்கள், Dr. Narayanan
Переглядів 3,1 тис.7 годин тому
ஹமீர்கல்யாணி ராகத்தில் ஹரிஹரன் குரலில் அமைந்த அற்புதமான பாடல்கள், Dr. Narayanan
வசியம் செய்யப்பட்டவருக்கு ஏற்படும் அறிகுறிகள்! வசியத்தில் இருந்து மீள என்னசெய்ய வேண்டும்?
Переглядів 589 годин тому
வசியம் செய்யப்பட்டவருக்கு ஏற்படும் அறிகுறிகள்! வசியத்தில் இருந்து மீள என்னசெய்ய வேண்டும்?
சினிமா பாடலையும் கானா Style-ல் பாட முடியும்!! கானா பாடகர் செந்தில் குரலில்!!
Переглядів 6019 годин тому
சினிமா பாடலையும் கானா Style-ல் பாட முடியும்!! கானா பாடகர் செந்தில் குரலில்!!
மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூரன குணமளிக்கும் மேல் மலையனூர் அங்காளம்மன்!! பாலாஜி சுவாமிகள்
Переглядів 3269 годин тому
மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூரன குணமளிக்கும் மேல் மலையனூர் அங்காளம்மன்!! பாலாஜி சுவாமிகள்
தாலாட்டுதே வானம்! தள்ளாடுதே மேகம்!! பாடகர் சம்சுதீன் குரலில் -- ஜெயச்சந்திரன் பாடல்கள் இசை மழை!!
Переглядів 56512 годин тому
தாலாட்டுதே வானம்! தள்ளாடுதே மேகம்!! பாடகர் சம்சுதீன் குரலில் ஜெயச்சந்திரன் பாடல்கள் இசை மழை!!
நிலா காய்கிறது நிதம் தேய்கிறது!! ஹமீர்கல்யானி-சாரங்காவில் திரை இசைப் பாடல்கள்!! Dr. நாராயணன் குரலில்
Переглядів 2,6 тис.12 годин тому
நிலா காய்கிறது நிதம் தேய்கிறது!! ஹமீர்கல்யானி-சாரங்காவில் திரை இசைப் பாடல்கள்!! Dr. நாராயணன் குரலில்
நான் கானா பாடியதைவிட, கேட்டதுதான் அதிகம்!! கேட்டாலே Dance ஆட தோனும்!! கானா பாடகர் செந்தில்
Переглядів 83814 годин тому
நான் கானா பாடியதைவிட, கேட்டதுதான் அதிகம்!! கேட்டாலே Dance ஆட தோனும்!! கானா பாடகர் செந்தில்
முன்னோர்கள் செய்த தவறுகள் உங்கள் சந்ததியைத்தான் பாதிக்கும்!! கர்ம வினைப் பலன்கள்!! பாலாஜி சுவாமிகள்
Переглядів 15414 годин тому
முன்னோர்கள் செய்த தவறுகள் உங்கள் சந்ததியைத்தான் பாதிக்கும்!! கர்ம வினைப் பலன்கள்!! பாலாஜி சுவாமிகள்
கலர் தீபம் ஏற்றினால் தீராக் கடன் தீருமா?? இறைவனை உணர்ந்தால் எல்லாம் சாத்தியம்!! கா. பார்திபன்
Переглядів 1,3 тис.14 годин тому
கலர் தீபம் ஏற்றினால் தீராக் கடன் தீருமா?? இறைவனை உணர்ந்தால் எல்லாம் சாத்தியம்!! கா. பார்திபன்
இட்லி கடையில் ஜெயிக்கப் போவது தனுஷா? அருண் விஜயா?
Переглядів 47716 годин тому
இட்லி கடையில் ஜெயிக்கப் போவது தனுஷா? அருண் விஜயா?
சொல்லாமலே, யார் பார்தது!! இளையராஜா இசையில் அமைந்த அற்புதமான பாடல்கள், பாடகர் சம்சுதீன் குரலில்!!
Переглядів 83116 годин тому
சொல்லாமலே, யார் பார்தது!! இளையராஜா இசையில் அமைந்த அற்புதமான பாடல்கள், பாடகர் சம்சுதீன் குரலில்!!
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்!! Dr. Narayanan குரலில் ஹமீர் கல்யாணி-சாரங்கா!
Переглядів 2,9 тис.16 годин тому
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்!! Dr. Narayanan குரலில் ஹமீர் கல்யாணி-சாரங்கா!
விஜய் கட்சியில் வெற்றிமாறன் இணைந்தாரா? வதந்தி உருவானது எப்படி!
Переглядів 43219 годин тому
விஜய் கட்சியில் வெற்றிமாறன் இணைந்தாரா? வதந்தி உருவானது எப்படி!
ரசிகர்களுக்கு சிம்புவின் BIRTHDAY TREAT I இத கொஞ்சம் கேட்டு பாருங்க
Переглядів 59219 годин тому
ரசிகர்களுக்கு சிம்புவின் BIRTHDAY TREAT I இத கொஞ்சம் கேட்டு பாருங்க
மலையனூர் அங்காளம்மன் கோயிலின் அற்புதங்களும் சிறப்பும்!! சிவபெருமான் பித்தம் தெளியப்பெற்ற இடம்!!
Переглядів 10819 годин тому
மலையனூர் அங்காளம்மன் கோயிலின் அற்புதங்களும் சிறப்பும்!! சிவபெருமான் பித்தம் தெளியப்பெற்ற இடம்!!
என் மேல் விழுந்த மழைத்துளியே! இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!! பாடகர் சம்சுதீன் குரலில்
Переглядів 45921 годину тому
என் மேல் விழுந்த மழைத்துளியே! இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!! பாடகர் சம்சுதீன் குரலில்
பிறந்த குழந்தைக்கு Costume தயார் செய்வது ஒரு சவால்தான்!! Costume Designer Sindhu
Переглядів 195День тому
பிறந்த குழந்தைக்கு Costume தயார் செய்வது ஒரு சவால்தான்!! Costume Designer Sindhu
வசந்த கால நதிகளிலே, வைர மணி நீரலைகள்!! பின்னனிப் பாடகர் சம்சுதீன் குரலில் அருமையான பாடல்கள்
Переглядів 722День тому
வசந்த கால நதிகளிலே, வைர மணி நீரலைகள்!! பின்னனிப் பாடகர் சம்சுதீன் குரலில் அருமையான பாடல்கள்
ஹமீர்கல்யாணி ராகத்தில் மனதை வருடும் ஸ்வர வரிசைகள்!! Dr. Narayanan
Переглядів 4,2 тис.День тому
ஹமீர்கல்யாணி ராகத்தில் மனதை வருடும் ஸ்வர வரிசைகள்!! Dr. Narayanan
விஜயின் ஜனநாயகன். படப்பிடிப்பில் இருக்கும் போது பல சாதனைகள்!
Переглядів 1,8 тис.День тому
விஜயின் ஜனநாயகன். படப்பிடிப்பில் இருக்கும் போது பல சாதனைகள்!
பிக்பாஸ் Season-8-ல Costume Design பண்ணிக் கொடுத்த அனுபவங்கள்!! Costume Designer Sindhu
Переглядів 1,7 тис.День тому
பிக்பாஸ் Season-8-ல Costume Design பண்ணிக் கொடுத்த அனுபவங்கள்!! Costume Designer Sindhu

КОМЕНТАРІ

  • @mangalamravi7876
    @mangalamravi7876 3 години тому

    Excellent

  • @laddurvarmavarma
    @laddurvarmavarma 3 години тому

    உண்மைகள் பற்றி அறிய வேண்டும் என்று நான் நினைத்தேன். உங்களால் அறிந்தேன் நன்றி 🙏 ஐயா

  • @bcsekhar8965
    @bcsekhar8965 3 години тому

    Old Rafi song - "madhu banuma radhika" is Amir kalyani.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 годин тому

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 годин тому

    மலர்களே மலர்களே இது என்ன கனவா.பாடல் நினைவுக்கு வருகிறது.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 6 годин тому

    டாக்டர் சார், அகிலத்தின் அற்புதம் கர்நாடக இசை!! இனிமையை அள்ளித்தெளிக்கிறீர்கள்!! அதுவும் காலை வேளையில்!! தொடருங்கள்!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajahrl
    @rajahrl 8 годин тому

    Dear Dr and the anchor person. I enjoy your programs and details but 1) this whole episode is only on one song....thats a bit long and boring 2) Pl do not glorify ARR....as he copies his own songs and uses so much of tech and as mentioned by the anchor, this ashiqui song and the Tenali song are both ARRs and lots of similarities....My request is to not delve too much in to one song and also pl for gods sake do not glorify ARR. There are far better composers than ARR....there is one gang to glorify ARR and leave that to them only.

  • @jacobsylas-fq3kg
    @jacobsylas-fq3kg 11 годин тому

    Enda edathile A R rahman patti..why nee solla maddenkure...because u r moothra sangi....

  • @visalramani
    @visalramani 17 годин тому

    நான் ஒரு ஸ்பானிஷ் காலனியில் வசிக்கிறேன். அதனால் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இப்போது ஓரளவு நல்ல தேர்ச்சி பெற்று விட்டதால் தினம் ஒரு ஸ்பானிஷ் சினிமா பார்க்கின்றேன். அவர்கள் சங்கீதம் மற்றும் நடனம் ரொம்பவும் உற்சாகமானவை. ஒரு சினிமாவில் ஒரு சோகக் காட்சியில் சிவரஞ்சனி ராகத்தைப் பிரமாதமாக அமைத்திருந்தனர். அந்த ராகத்தைப் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அது சோக மயமானது என்று உணர்ந்து கொண்டுள்ளார்கள். போனஸ்... எல்லாப் படங்களும் 90 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். அதனால் ஒரு தமிழ் சினிமா = இரு ஸ்பானிஷ் சினிமா.❤

  • @kichumulu6101
    @kichumulu6101 18 годин тому

    Superb 🎉🎉🎉🎉🎉❤❤

  • @kichumulu6101
    @kichumulu6101 18 годин тому

    Super super yana oru அருமையான ragam.Athuvum neengalum mrs.saranyavum படும்போது அதை கேட்கணுமா❤❤❤❤

  • @srbharathy
    @srbharathy 20 годин тому

    Dr. S Hindi Urdu n Sanskrit diction is absolutely perfect… great.. 👍

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 22 години тому

    Aha! 'Aye Hairathe Ashiqui '.. What A beautiful song! Hariharan , A.R.Rahaman, Manirathnam & Gulzar's Combination in 'Guru 'Movie.ஹமீர் கல்யாணி டாக்டரின் இன்னிசையில் அற்புதம்👌வரப்போகும் 'ஸ்வாஸமே' பாடலின் ராகம் நான் அறிவேன். மற்ற ரசிகர்களின் சிந்தனைக்கும் வழிவிடும் எண்ணத்தில் , டாக்டர் அவர்களின் இந்தப் பாடல் வரப்போகும் இனிய தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். நன்றி டாக்டர்🙏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 22 години тому

    சரியானக் கருத்து. எல்லோருக்கும் ஆனந்தம் அளிக்கும் சக்தி நம் இசைக்கு உண்டு.

  • @riovinothriovinoth824
    @riovinothriovinoth824 День тому

    அருமை அண்ணா

  • @riovinothriovinoth824
    @riovinothriovinoth824 День тому

    Vaa machi கானா rex

  • @swasamacupunctureacademyhe8258

    ஐயா நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள். தமிழ் இசைதான் முதலில் தோன்றியது. தமிழ் இசையிலிருதுதான் கர்னாடக சங்கீதம் தோன்றியது. 16ஆம நூற்றாண்டுக்கு‌ முன்பு கர்னாடக சங்கீதம்‌ இல்லை.

  • @Yuvarajrajaseakaran
    @Yuvarajrajaseakaran День тому

    Expressions super mam

  • @sowndarajanmarimuthu1391
    @sowndarajanmarimuthu1391 День тому

    Super brother

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 День тому

    ஹரிஹரனின் குரல் இனிமைக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் அடிமை.❤❤❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMuthu-vo7ru
    @MariMuthu-vo7ru День тому

    அருமை! அருமை!! குரல் .... இனிமை! இனிமை! விளக்கம்..... சிறப்பு! சிறப்பு!!

  • @appuaravind6257
    @appuaravind6257 День тому

    Congratulations 👏

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 2 дні тому

    A little girl yogasree has same voice of p susheela Amma

  • @kavithas2060
    @kavithas2060 2 дні тому

    Remedy

  • @jegannathankrishnaswamy9156
    @jegannathankrishnaswamy9156 2 дні тому

    Maljel nilauookku. Endru ora. Sugam. Jegan. Mohini. Ragham. Padam. Muthal. Eravu. Music. Elaya Raja

  • @licbalu8233
    @licbalu8233 2 дні тому

    ❤super bro❤

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 2 дні тому

    Such a lovely program

  • @kr9449
    @kr9449 2 дні тому

    அருமை.... உங்க நம்பர் கிடைக்குமா ?

  • @raghavgopal4363
    @raghavgopal4363 2 дні тому

    வழி வழியே வந்த தமிழ் பண்பாடு பாட்டிற்கு இணையாக ஒரு பாட்டுண்டோ ?

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 2 дні тому

    Super sir❤

  • @RajaRajakasthuri-zj3yq
    @RajaRajakasthuri-zj3yq 2 дні тому

    மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்.😂

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 2 дні тому

    Very interesting information

  • @ShanmuganathanSiva
    @ShanmuganathanSiva 2 дні тому

    நோகடிக்கும் நடுவர்.. கேவலம்

  • @rajasakul7458
    @rajasakul7458 2 дні тому

    தங்கள் சேவை மிகப் பெரியது ஐயா தங்கள சேவையில் தவறு வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் தர்சன் தோ பாடலை சுட்டிக் காட்டினேன் தங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் ஐயா

  • @rajasakul7458
    @rajasakul7458 2 дні тому

    தர்சன் தோ பாடல் ஹிந்துஸ்தானி ஹமீர் கல்யாணி ராகம் இல்லை கேதார் என்ற ராகமல்லவா ஐயா சற்றே பாருங்கள் அடியேன் இசை நாடக கலைஞன் இராஜபார்ட் இராஜா முகமது மதுரை

  • @karant837
    @karant837 2 дні тому

    God Bless You Anna❤️ Reach More Heights

  • @gopiajith6794
    @gopiajith6794 3 дні тому

  • @kannantnpl6267
    @kannantnpl6267 3 дні тому

    டாக்டர் சார், ஹமீர் கல்யாணி ராகத்தில் இன்னும் 10 episode ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்// அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MusicLover-sc8vg
    @MusicLover-sc8vg 3 дні тому

    தலையாட்டல் கொஞ்சம் கூட ஆட்டலாம்

  • @prabhulingam5129
    @prabhulingam5129 3 дні тому

    மிக அருமையான பதிவு

  • @s.t.rengarajan5469
    @s.t.rengarajan5469 3 дні тому

    Wonderful ❤

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 дні тому

    ஹம்கே மன் கி சக்தி தேனா என்ற பாடல் ஞாபகம் வருகிறது.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 дні тому

    ப்ருகா கமகம் என்ற சங்கீதம் பற்றிய விஷயங்களை அதுபற்றி தெரியாத என் போன்றவர்களுக்கு விளக்கமாக பாடிக்காட்டுங்கள் டாக்டர்.

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 3 дні тому

      கமகம் பற்றிய வீடியோ இங்கே. ua-cam.com/video/AIPraIlSmIk/v-deo.html

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 3 дні тому

      Brighas பற்றிய வீடியோ இங்கே. ua-cam.com/video/8i1VyR1zJ48/v-deo.html

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 3 дні тому

    Excellent,sir.God Bless❤

  • @srbharathy
    @srbharathy 3 дні тому

    Beautiful and melodious singing by dr. One more sir by Vani Jayaram, her first song in guddi, humko man ki Shakthi Dena, …… would like to hear that too… 😂

  • @kichumulu6101
    @kichumulu6101 3 дні тому

    Super super Dr.

  • @vjayasankar9135
    @vjayasankar9135 3 дні тому

    ஏரியிவே ஒரு காஷ்மீர் ரோஜா

  • @kichumulu6101
    @kichumulu6101 3 дні тому

    தர்சனதோ antha krishnan ungalukku orunal kandippa vanthu darsan கொடுப்பார் என்பதில் துளிகூட சந்தம் இல்லை Doctor Narayanan

  • @vishwanathhalasyam9626
    @vishwanathhalasyam9626 3 дні тому

    Darshan do Ghanshyamnath more ankhiyan pyaasi re is from the movie Narsi Bhagat and the song is composed by music director Ravi in his initial days of working under Hemant Kumar. The raga is Kedara

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 дні тому

    திரு.ஹரிஹரன் கர்நாடக சங்கீத குடும்பத்தில் இருந்து வந்தவர்.டாக்டருடன் இணைந்து பாடுவது அவருக்கும் மகிழ்ச்சித் தரும்